¡Sorpréndeme!

இறப்பதற்கு முன் அம்மாவுடன் வாக்குவாதம் செய்த Chitra | Filmibeat Tamil

2020-12-14 302 Dailymotion

ரூமில் சித்ரா குளித்துவிட்டு, நைட்டியை மாற்றி உள்ளார் என்பதும், இறப்பதற்கு முன்பு, தன் அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.. இதனிடையே இந்த மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை இன்று ஆரம்பமாக உள்ளதால், சித்ரா தற்கொலையின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RDO The trial begins on Actress Chitra's case

#PandianStores
#PandianStoresMullai
#VJChitra